பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னோர்கள் வழியில் சீதக்காதி மரைக்காயர் σξ). α). 1654-6ύ 3 ωρ/σω சதக்கத்துல்லாற். அப்பா அவர்கள் காயல்பட்டணத்திலிருந்து கீழக்கரை வந்து நிலையாக தங்கிய பிறகு இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான கருத்துக்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடிந்ததுடன் அரபிமொழியும் அதனைச் சார்ந்த இஸ்லாமிய தத்துவங்களையும் அவர்களால் எளிதில் உணரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இது ஒரு ஆன்மீகத் துறையின் வெற்றி எனச் சொல்லலாம். இமாமி அவர்களுக்கு முன்னர் கி.பி. 16506ü அ. தி ரா ம ப ட் டி ன த் தி லி ரு ந் து கீழக் கரைக்கு குடி பெயர்ந்து கீழக் கரை மீன்காரத் தெருவில் (இன்றைய பழைய குத்பாப் பள்ளி தெரு) அரபி மத்ரஸா ஒன்றினை நிலைநிறுத்திய சின்ன நெய்னார் ஆலி மீ அவர்களது αν όσοή சதக்கத்துல்லாற். அப்பா அவர்களது முயற்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. இதனைப் போன்றே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையில் முதலாவது முஸ்லி ச்