பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <Σ r மேலும் சேதுபதி மன்னர்கள் வழங்கியுள்ள) பட்டயங்களில் "சோனகர் தறிக்கடமை நீக்கி” என்ற தொடர் உத்திரகோசமங்கை பட்டயத்திலும் "சோனகர் மற்றும் வேறு யாராக இருந்தாலும் தறிக்கு” என்ற சொல் இராமநாதபுரம் இராஜ துர்க்கை அச்மன் கோவில் செப்பேட்டிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவர்களது நெசவில் நமது தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையிலான “முர்ரி" என்ற துணிவகை நெசவு செய்யப்பட்டது.d தெரிய வருகிறது. மற்றுமச் சேதுபதி மன்னரது இன்னொரு செப்பேட்டில் கிழக்கரை சொக்கநாதர் கோவில் இராமலிங்க குருக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த மகமையில், கிழக்கரைத் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் கீழ்க்கண்ட பொருள்களின் மீது எத்தகைய தீர்வையை இராமலிங்கக் குருக்கள் பெற்றுக் கொள்வது என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பொருள்களின் பட்டியல் கீழக்கண்டவாறு. 7. தவசம் (நவதானியங்கள்) நெல் அரிசி பாக்கு: மிளகு' பலசரக்கு செமiபு: துத்தநாகம் 9. பட்டுப்புடவை /2. o6ö7627Zf * Α'/. 67ουώ * γ2. 4ξαγτωδα/* 75. சாதிக்காய்* 74. சாதிப்பத்திரி* 75. பட்டுநூல் : اسـ கருப்புக்கட்டி های i