பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலே தோய்ந்த நெஞ்சம் முன்பெல்லாச் சீதக்காதி மரைக்காயர் இராமநாதபுரம் கோட்டைக்கு மாதம் இருமுறை வந்து செல்வார். சேதுபதி மன்னருக்கு அரசியல் சமர்பந்தப்பட்ட σάθαν/σωσ7 ஆலோசனைகளைத் தெரிவித்துவிட்டு கிழக்கரை திரும்பி விடுவார். ஆனால் இப்பொழுது 70 நாட்களுக்கு ஒரு முறை அவர் மன்னரைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் எழுந்தன. திருமலை சேதுபதி மன்னர் காலத்தில் (கி.பி.1645 - 1674) மதுரை திருமலைநாயக்க மன்னர் சேதுபதி மன்னர் செய்த அரிய உதவிகளுக்கு அன்பளிப் பாக திருநெல்வேலி ச் சீமையின் கடற்கரைப் பகுதிகளையும், அந்தப் பகுதியில் முத்துக்குளிக்கும் பொழுது மதுரை மன்னருக்கு உரிய 96த் கல் முத்துக்குளித்தலில் 76 கல் ATTT T TT T T TT T T T T AAAA AAAA AAAAA சேதுபதி மன்னருக்கு அனுமதித்திருந்தார். ஆனால் இந்தப் பகுதியில் உள்ள பரவர்களிடமிருந்து தீர்வை வசூலிப்பதிலும், பரவர்களைக்கொண்டு முத்து குளிப்பதிலும் பல இடர்ப்பாடுகள் எழுந்தன. இதற்குக் காரன மர் போர்ச்சுக்கீசியர் கி.பி.1568 வரை இந்தப்பகுதிகளில் ஆதிக்கச் செலுத்தி اس