பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<@> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r இந்நிலையில் மணமகன் மணவறைக்கு வத்துவிட்டாக்) கற்பூர ஆரத்தி முடிந்தது. பங்கயப் பூந்தாள் நடக்க பாவாடை இடப்பட்டு அதிலே மணமகன் நடந்து வந்து அரியாசனத்தில் அமர்ந்தார். அவரது பாதங்களை பன்னிரால் கழுவி, பீதாம் பரத்தால் துடைத்தனர். மணமகளுக்கு மஞ்சன நந்நீராட்டி, பூ மiபட் டு ர் சட்டை யு க் உடுத்தி, வகை வகையான அணிமணிகளை அணிவித்தனர். மணவினைகள் தொடர்கின்றன. சுற்றமும் நட்பு மச், வேதியரு காதியரும வந்திருந்து இறைவனை புகழ இஸ்லாமிய திருமணப் பதிவு முடிவடைகிறது அந்த களரியில் கலந்து கொண்ட அனைவருக்கு மீ தாம்பூ லத்துடன் சவி வாது க், புனுகு க், சந்தனமு மச் வழங்கப்படுகிறது. பொன்னுக்கு அலங்காரம், பொன்னினால் செய்தது போன்ற மங்கை நல்லாளை அழைத்து வந்து மணமகனுக்கு வலமாக வைத்தனர். அதுவரை மணமகனது அழகில் அகமகிழந்திருந்த மின்னிடையார் இப்பொழுது இருவரையும் பார்த்து இறும்பூது எப்துகின்றனர். "பெண்ணழகைப் பாரும் பெருவிரலைப் பாருமிரு கண்ணழகைப் பாருமிரு கையழகைப் பாருமென்பார் பெண்பெற்ற பேறும் பெருமான் றனைக் காணக் கண்பெற்ற பேறுமின்று கண்டோம் எனமகிழ்வார் திருமானைக் காணவரு சிந்தை களிகூரப் பெருமானைக் காண நல்ல பேறு பெற்றோ மென்பாரும் காதழகு மூக்கழகுங் கண்ணழகும் வெண்ணகையும் சீதமணி வாயழகுஞ் செங்கமலங் காணுமென்பார் கந்தரமுந் தோளழகுங் கையழகு மெய்யழகும் சுந்தரமும் வேறுவுவமை சொல்லவரி தென்றுரைப்பார் மின்னழகு மின்னை விரும்புந் துரைப்பெருமான் தன்னழகைப் பாருஞ் சமானஞ் சமானமென்பார் கன்னி யழகுங் கணவரழ கும்பார்க்கப் பின்னு மிருநாட்டம் பெற்றிலோம் நாமென்பார்.....