பக்கம்:செம்மாதுளை .pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

யானேக்கு இழைக்கிற கொடுமையும் அரசனுக்குக் கொடுக்கும் தொல்லையும் பொதி சுமக்காது போகாது. என்பார்கள். தேவனுக்குச் செய்யப்படும் இடையூறுகளும் அப்படித்தான் கன்னத்தில் குழிவிழ கக்கை போட்டுச் சிரித்துத்தான் பேசுவான். ஆல்ை, அந்தக் கன்னக்குழி எதிரே இருப்போனுக்குத் திேர்ண்டப்படும் புதைக்குழி என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும். வேண்டாதவர் களிடம் பேசும்போது வலிய வலியச் சிரிப்பை வரவழைத்துக் கொள்வதும் உற்ற துணைவர்களோடு பேசும்ப்ோது உரிமை காட்டிப் பாய்வதும் தேவனுக்குக் கை கண்ட நடைமுறை நளினமாகி விட்டது. கள்ளர் நாட்டுப் பெரும் புள்ளி களுக்குக்கூட இது புரிவதில்லை. சிரித்துப் பேசிவிட்டான் வேலி என்ருல் அவர்களுக்குச் சிரசு கனத்துவிடும். வெட்டிக் கித்தாப்புகளைச் சுற்றியுள்ள குடிமக்களிடம் அள்ளித், தெளிக்க ஆரம்பித்து விடுவார்கள். எதையும் ரசிக்கும். ஏழைக் குடியானவர்களுக்கு உச்சி குளிர்ந்துவிடும். "நம்ம அய்யாவுக்கு வாளுக்கு வேலியார் தயவுகூட இருக் கிறேதே?' என்று ஒருவரை ஒருவர் கிள்ளிப் பேச ஆரம் பித்து விடுவார்கள். - .

இராமநாதபுர மாவட்டத்தில் தேவன் எவருக்கும் புரியாத புதிராக இருந்தான். கொலையும், களவும், குடுமி பிடிச் சண்டையும் அந்த நாட்களில் அதிகமானலும், தேவன் அவைகளில்கூட தரம் பார்த்துத்தான் மோதிப் பார்ப்பான், பாகனேரி நாடு அவனே அந்த நிலைக்குக் கோபுரத்தில் ஏற்றி வைத்துவிட்டது. இவ்வளவு செல் வாக்கைச் சம்பாதித்து வைத்திருந்த அதே தேவன்தான்இத்தனை கெடுபிடிகளுக்கும் ம்ையப் புள்ளியாக வாழ்ந்த அதே தேவன்தான், தங்கை நெற்றிக் குங்குமம் அழிக்கப் பட்டுவிடுமே என்பதற்காக-வாசமலர் அவளுக்குப் பூாவப் பொருளாகிப் போய்விடுமே என்பதற்காக-அவ்ளுன்பிப் பிறவி அவளுக்கே பெருஞ் சுமையாக வந்துவிடுமே என்ப ற்காக வைரமுத்தன் இழ்ைத்த திச்செயல் ஜீரணித்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/34&oldid=565948" இலிருந்து மீள்விக்கப்பட்டது