பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 23

செம்மொழிக்குரிய 11 தகுதிப்பாடுகள்

செம்மொழித் தகுதிக்கு மொழியியலார் வகுத்துத் தந்துள்ள பதினொரு தகுதிப்பாடுகளாவன.

1 Glossgåremud (Antiquity)

ĝi6wfiĝiĝ56ðrøld (Individuality) Quiróssoudi’s Lorus (Common character) [5@ay śladevemuo (Neutrality)

girlssoux; ochreoud (Parental Kingship)

பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு பிறமொழித் தாக்கமிலா தனித்தன்மை glavš5ш слатih (Literary prowess) o uff F$456 osat (Noble ideas and ideals)

10 கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு

- பங்களிப்பு

11 Guortystä Garru urtG) (Linguistic Principles)

மேற்கண்ட பதினொரு தகுதிப்பாடுகளை யுடைய மொழியே செம்மொழியாக ஏற்கப்படும் என்பது மொழியியலார் வகுத்தமைத்துள்ள அளவு கோளுக்கு ஓரளவு உட்பட்டு வருவனவாகவே லத்தீன், ஹீப்ரு, கிரீக் முதலான மேலைநாட்டுக் செம்மொழிகளும் சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபி போன்ற ஆசிய மொழிகளும் அமைந்துள்ளன இப்போது செம்மொழியாக வழக்கில் இருந்துவரும் மொழிகளில் அனைத்துத் தகுதிப்பாடுகளும் ஒருங்கே அமையப் பெற்ற செம்மொழியாக எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை