பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பலாபலன் சூரியனுடைய பார்வை, மட்டாகப் பதினைந்து நாள் பிடிக்கும். அப்போதுதான் இந்தக் காய்ச்சல் குறை யும்." தாலே "நெருப்பு வீசுதுங்க, அவர் பக்கத்திலே உட்கார்ந் 29 'வீசும், வீசும்! தீட்சணியமாகத்தான் இருக்கும்; சூரிய னுடைய பார்வை அப்படிப்பட்டது. அதற்கென்ன செய்வது? ஆனாலும் பாதகமில்லையே; உயிருக்குப் பயமில்லை--சனி, இப்போது இருக்கிற இடத்திலே இராமல், வேறு இடம், அஷ்டமத்துக்குப் போயிருந்தா...அட்டா...' என்னாங்க, பெருமூச்சு விடறிங்க? - 'கமலம்மா! உன் புருஷனுடைய ஜாதகத்தை முத லிலே பார்த்ததும், சத்யமாச் சொல்றேன், நான் பயந்து தான் போனேன் - ஏன்-சூரியனுடைய பார்வை அப்படி இருந்தது. பிறகு, சனி, எங்கே இருக்கிறான்- அதுதானே முக்கியம் - அதனாலே, சனியைக் கவனிச்சேன்--அவன், நல்லவேளை-உன் மாங்கலிய பலத்தாவே அஷ்டமத்திவே இல்லை - அப்பா-பரவாயில்லை.-உயிருக்கு ஆபத்து இராது என்று மனசு நீம்மதியாச்சு." . 'என்னமோ போங்க, அந்த வெங்கடேசப் பெருமாள் வாயிலே இருந்து வந்த சொல் மாதிரி, இருக்குதுங்க உங்க பேச்சு."