பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சேக்கிழார் தந்த செல்வம் "9 அரசை நிர்மாணிக்கிறான். அவன் நிர்ம்ர்ணித்தது ஒரு சிறிய அர்சாயினும் மூன்று தலைமுறைக்ளில் அது வளர்ச்சி பெற்று இராஜராஜன், இராஜேந்திரன் என்பவர்கள் காலத்தில் "சோழப்பேரரசு ஏறத்தாழத் தமிழகத்தின் பெரும்பகுதியைத் தன்னுள் அட்க்கிக் கொண்டு வளர்ந்துவிட்டது. கிழக்குச் சாளுக்கியர், மேற்குச் சாளுக்கியர் என்பவர்களின் நாடுக்ளையும் தாண்டி, பிஹாரின் தென்பகுதிவரை இவர்கள் ஆட்சி பரந்துநின்றது. இந்த ஆட்சியின், வளர்ச்சிக்கு வித்திட்டவன் கம்:னே ஆவான் அவுன் தோன்றிய ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர் அல்லாத பல்லவர்களின் வீழ்ச்சியும், தமிழர்களாகிய சோழர்களின் தோற்றமும் ஒருசேர நிகழ்ந்தன. காப்பியத்தில் பாதி, போருக்கு-ஏன்? கம்புநாடின் காப்பியத்தில் ஒரு புதுமையைக் காண முடியும். பதினாயிரத்துக்கும்.மேற்பட்ம் பாடில்களில் இராமபிரானது கதையைக் கூறுகிறான் கம்பன். இறத்தின்மூர்த்தி ஆகிய இராமனுடைய வரலாற்றைக் சுறும், காப் լհயுத்தில் சரிyctuл.திது. அதாவது 5000 பாடல்கள்.போரைப்பற்றிக் கூறுவனவாகும். இது ஏன்,என்று யாரும் சிந்திக்கவில்லை.சிந்தித்தால் ஓர் உண்மை. விளங்கும். புதிதாகத் தோன்றிய சோழ அரசுக்கு ஓர் ஒப்பற்ற பாடத்தைத் தன் காப்பியம் மூலம் புகட்ட விரும்புகிறான்.கம்பன் அப்போதிருந்த சிறிய சோழச் சிற்றரசு போர் செய்துதான். தன்