பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சேக்கிழார் தந்த செல்வம் இத்துணைப் பெரிய காப்பியத்தையும் அதன் சிறப்புக்களையும் விரிவாகக் காண்டல் இந்த நூல் அளவில் அடங்காது; ஆதலால், ஒரு சில வரலாறு களைமட்டும்-கதைப்போக்கில் அதிகம் ஈடுபடாமல் அவற்றில் உள்ள சிறப்புகளைமட்டும் பின்வரும் பகுதிகளில் காணலாம். @ó@@@