பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காப்புப் பருவம் நீராடாது சிவபூசை முடித்து யாவரும் சிவ கணமாக இருத்தலே உணர்ந்து இறைவன் திருவருளேப் போற்றினர். இவரை அப்பர் தொண்டருக்கு ஆணி’ எனப் போற்றி யுள்ளார். இவையே எழுவர் வரலாறு. இவர்களின் தொண்டு சிறப்புடைமையின், 'அருத்தியின் கருத்திடை இருத்தி அவர் பதம் காதலித்துத் துதிப்பாம்,' எனப்பட்டது. 'அப்பர முனிவன் கடிமலர் மென் சேவடிகள் கை தொழுது' 'மிழலேக் குறும்பர் கழல் வணங்கி' 'அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றி 'அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றி 'திரு நீலநக்கர் தாள் வணங்கி” என்று சேக்கிழாரும் இவர்களே வணங்கியதைக் காண்க. (4) வம்பரு வரிவண்கு 5. வம்பரு யாப்புதவில் வம்பரு மூலையொரு மடக்கொடியை வேட்டல்இன்றி வண்பிரம சரியநிலை வைகுநா ளே ஒரு மட்ப்பா ை :ைப்பிறப்பித் கும்பல்தா வும் திறல் அரிக்குருளை போல் எழுந் துவகை சர்க் கும் பிறப்பித் துலாயவர்முன் ஐவரைவெல் அறுவர்பொன் பாதமலர் உச்சிவைத் தேத்தெடுப்பாம் அம்பரு ஆழிமுழு துண்டதிரு முனிவிசித் தருளிய தமிழ்க்காக்கமா அருள் மூவர் அருள் மறைப் பொருள் தெரிய முன்ஒருவர் அருள் மறைப் பொருள்விளக்கும் நம்பரு வித்தியா ரணியமுனி வரன் உளம் நயப்பயாப் புறவிரித்த நாவலர் பிரானைத் திருக்குன்றை அருள் மொழி நலத்தனைக் காக்கஎன்றே.