பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 காப்புப் பருவம் ஒன்றும் கொடுக்கப்ட்டிலர் (பொய்யடிமை இல்லாத புலவரைப்பற்றிய கருத்துக்களைத் தனியே அறிவோமாக) இனி நம்பியாண்டார் பாடிய திருத்தொண்டைத் தொகையின் மூலம் நாம் அறிவன: தில்லைவாழ் அந்தனர், நடராசப் பெருமானுக்குத் தொண்டு புரிந்தவர்கள். திருநீலகண்டர்: சூள் காரணமாக இளமை துறந்து, கூத்தப்பெருமான் திருவருளால் பின்னர்.இளமை பெற் றனர். இன்பம் உற்றனர். இயற்பகையார் தம் காதலியாரைத் தல வேடத்துடன் வந்த சிவனர் கேட்டபோது ஈந்தவர். வேண்டியது எதையும் கொடுக்க வல்லவர். இளேயான் குடிமாறர் நெல்முனையின் வாரிக்கொண்டு வந்து வீட்டு அலக்கால் தீ மூட்டி வறுத்துச் சோருக்கிக் கீரைகறி செய்து மாதவர்க்கு உணவு அளித்தவர். மெய்ப்பொருள் தாயனுள் ஒரு பொய்த்தவன் இவரை வெட்டியபோது, தத்தன் என்பவன் அவனே வெட்டத் துணிய, அந்நிலையில் தத்தாநமர் என்று கூறியவர். விறல் கிண்டர் செங்குன்றம் என்னும் ஊரினர். ஈசனுக்கு அன்பர். சுந்தரரையும், ஈசன்தனையும் புறகு என்றவர். அமர் நீதியார் பழையாறையில் பிறந்தவர். திருநெல் லூர் பெருமான் இருமுன்னர்க் கோவணத்திற்கு நேர் தம் மையும், செல்வத்தையும் மனைவியாரையும் ஈந்தவர். எறிபத்தர் கருவூரினர்; மலர் கொய்துவருபவர் தண்டில் மாட்டிய பூக்குடல் மலர்களைப் பறித்த யானையை பாகர் களையும் வெட்டியவர்: ஏனுதிநாதர் ஈழ மரபினர். இவர் படைவீரர். தம்மோடு போரிட்டவன் நெற்றியில் திருநீறு கண்டு தம்