பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 காப்புப் பருவம் 2() வேண்டும் என்பது. ஆணுல், அவர் .ாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழில் நம்பி ஆரூரராம் சுந்தரர் சேக்கிழாரைக் காக்கவேண்டும் என்ற குறிப்புக் கானப்பட்டிலது. என்ரு அலும், திருத்தொண்டத் தொகையில் குறிக்கப்பட்ட நாயன் மார்கள் சேக்கிழாரைக் காக்கவேண்டும் என்று உளங் கொண்டு பாடியபோது, சுந்தரர்தம் திருத்தொண்டத் தொகையில் உள்ள ஒவ்வொரு பாட்டின் முதற் குறிப்பையே தலைப்பாக வைத்துக் காப்புப் பருவத்தைப் பாடி முடித்துள்ளார். அம்முதற் குறிப்புப் பாடல்களின் முதல் பத்துப் பாடல்களின் ஈற்றிலும் 'ஆரூரன் ஆளுரில் அம்மா னுக்காளே” என்றும், பதினுேராவது பாட்டின் இறுதியில் 'ஆரூரன் அடிமை” என்றும் இருத்தலின், சுந்தரரும் அடி. யவர் என்ற பேற்றிற்கு உரியவர் ஆகின் மு:ர். ஆகவே, சுந்தரரும் சேக்கிழாரைக் காக்கவேண்டும் என்ற குறிப்பு உள்ளதை உற்று நோக்குதல் வேண்டும். இதனுல் சுத்தரசத வரலாற்றின் சுருக்கத்தையும் - - - யமையாததாகும்.

இதன் م بجم را : انت؟ சுந்தரமூர்த்திகள் : இவர் நடுநாட்டில் திருமுனைப் பாடியில் திருநாவலுரரில் ஆதிசைவ ராம்மன மரபில் 3, திருகேனுராகப் J 1.3 சடையஞர், இசைஞானியார் இரு ar فx பிறந்தார். இவர்க்குப் பெற்ருேள் பெயர் நம்பி யாரூரர் என்பது. இவரை நரசிங்க முனையரையர் வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டனர். தம்பிஆரூரர் மனப் பருவம் உற்ருர், உறவினர் பெற்ருேக்கள் இவர்க்குட் புத்துரர்ச் சடங்கவி சிவாசாரியார் திருமகளாகை மனம் முடிக்க ஏற்பாடு செய்துவிட்டனர். f நம்பிஆரூரர் முற்பிறவியில் கைலேயில் இறைவர்க்குத் البيانة திருத்தொண்டு புரிந்துவந்தவர். அங்குத் தேவியார்க்குப் பூத் தொண்டு செய்துவந்த அணிந்ததை, கமலினி இருவரையும் காதவித்தனர். அக்காதலை நிறைவேற்றிக்கொள்ள இறைவர் இவரைப் பூமியில் பிறக்கும்மாறு செய்துவிட்டனர். அது போது சுந்தரர் இறைவரைத் தம்மை மண்ணுவக