பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器4Q தாலப் பருவம் இனிச் சேக்கிழார் நூலில் அமைந்த சந்தங்களுக்குச் சில உதாரண்ங்களே உணர்வோமாக. மங்கல வினைகள் எங்கும் மணம்செய் கம்பலைகள் எங்கும் பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும் பொங்கொளிக் கலன்கள் எங்கும் புதுமலர்ப் பந்தர் எங்கும் செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் என்பதையும், பண்டிசரி கோவன உடைப்பழமை கூறக் கொண்டதொர் சழங்கலுடை ஆர்ந்தழகு கொள்ள வெண்துகில் உடன் குசை முடிந்துவிடு வேனுத் தண்டொருகை கொண்டுகழல் தள்ளுநடை கொள்ள என்பதையும், மொறையால்வரு மதுரத்துடன் மொழி இந்தள முதலில் குறையாநிலை மும்மைப்படி கூடும்.கிழ மையினுல் நிறைபாணியின் இசைகோள்புணர் நீடும்புகழ் வகையால் இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம் நிகர் இல்லான் என்பதையும், புலரும் படியன் றிரவென் றளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவென் அளவோ பெருவாழ் உரையீர்