பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பணிப் பருவம் 857 அவையியற்றை உண்டாக்குதல்' என்றனர். இக் கருத்துக் களைத் தழுவியே, நனி வரூஉதினி ஈட்டும் மாண்பும்” என் றனர். வள்ளுவர், * இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன் சொலால் தான் கண் டனைத்திவ் வுலகு ’’ என்று அரசனது ஈகைத் தன்மையைப் புகழ்ந்தனர். பகைவரை அஞ்சாமை பார்த்திபர்க்குப் பண்பாதலின், வள்ளுவரும் வேந்தற்குரிய இயல்புகளைக் கூறும்போது முதற் கண் அஞ்சாமையினை வைத்து, அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் ஏஞ்சாமை வேந்தற்கு இயல்பு ' என்ருர். வேந்தர்கள் இடம் அறிந்து எதையும் இயற்றுதல் வேண்டும். இடம் அறிதற்கு உரை கூறவந்த பரிமேலழகர், "பகைமேற் செல்வான்தான் வெல்லுதற்கு ஏற்ற நிலத்தினை அறிதல்' என்றனர். இடம் அறிதலின் மேன்மையை வள்ளுவர், ' எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து துன்னியார் துன்.ரிச் செயின் தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம்கண்ட பின்அல்லது ஆற்ருரும் ஆற்றி அடுப இடன் அறிந்து போற்ருர்கண் போற்றிச் செயின் என்றனர். விநாயக புராணம் இடன் அறிதல் வேந்தன் சிறப்புக் களில் ஒன்ரும் என்பதை, ஊக்கம் இலன யினும்இடத்தோ டுற்ற வினை செய் குவஞயின் ஊக்கம் உடையார்க் கிடன் இன்ருய் ஒழியும் ஊக்கம் இலாதவனுக்கு