பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 சப்பாணிப் பருவம் சகலமும்புவி மிசையில் வேளாளர் மேழியின் தனதுடைய பெருமையலவோ தருமேவும் அருணகிரி ஈசர்பால் உறையுலகுதா யுணுமுலை யம்மையே என்ற உண்ணுமுலையம்மை சதகத்தாலும் உணரலாம், வேளாளாளப் பெருமக்களை, வள்ளன்மையால் மிக் கிருக்கும் தாளாளர்' என்பர் திருஞான சம்பந்தர். இன்ன மும் பலரால் இக்குலம் சிறப்புறப் பேசப்படுதின் 'பல்நூல் கற்றவர் இயம்ப' என்றனர். தேவர்கள் மகிழ்தற்கும் வேளாளரே காரணம். இதனை, தேவா லயம்தொறும் திருவிழாப் பூசையும் செப்பிய பிரமாலயத் தெய்வமறை யோர்செய்யும் நித்த நைமித்தமும் திரிசந்தி யாகங்களும் பூவாளும் மன்னர் சதுரங்க பலமுதலான பொக்க சம்மிகும் செல்வமும் பொன்வெள்ளி தனதான்யம் பலசரக்கிளுல் பொருளாக்கும் வணிகர் தொழிலும் கோவாதி சோடசமகா தானதருமமும் குவலயத் தனைவர் சுகமும் கோளாறு கொண்டு.ழும் வேளாளர் உருபடை கோலத்தின் பெருமைஅன்ருே ஆவால்கறந்த பால்அபிடேக நேயனே அருள் பெறு வசந்த ராயர் அண்ணுவினில் துதிசெய் உண்ணுமுலைக் குரிய அண்ணுமலைத் தேவனே என்று அண்ணுமலே யார் சதகத்தால் அறியலாம். வேளாளர் தம் வேளாண்மை செய்தற்கு மழை இன்றி யமையாதது. அம்மழை இன்றேல் வேளாளர் தம் கடமை யினைச் செய்ய இயலாது. தேவாலாயங்களில் நித்திய நைமித்திக பூசையும் நடைபெருது. இதனேக் கருதியே வள்ளுவர்,