பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 367 தொடர்பு இருத்தலால்தான் 'கொண்டல் க ட் டி. வேளாளர்' என்றும் இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இன்னுேரன்ன காரணங்களால்தான் 'மழை வளனும் சிறப்ப' என்றனர். இவற்றை எல்லாம் ஈண்டு உட்கொண்டே திரு பிள்ளை அவர்கள், "அளவாப் பெருமை வாய்ந்த மேழிதார்க் கோலொடும் தொடும் செங்கைத் தலம்' என்றனர். (33) 3. மேவாத பாயு.இத் தலைமயிர் பறித்துமுறல் மே சமயப் பாழ்ங்குழி விழ்ந்தவர் முன் அச்சமய கண்டனம் பேசி அது விட ஆற்று திருவாயினின் ருேவாத பிரதாபம் ஒருகதிர் எனத்தோன்றி உள்ள கே. கனகர் எல்லாம் உறமலர்த் திடஅவைகை ஒப்பாயி னுேம்என் றுறப்பொலிதல் தேறுபன்னும் ஆவாத ரியம் என அபயர்தல்கி உண்மைநிலை அருளும்கை நின்றெழு புகழ் ஆலோன் எனத்தோன்றி எல்லாம் குவித்ததென் ருன்மூேர் எடுத்துரைக்கும். தாவாத ஒவிகிளர்தின் அங்கைத் தலம்கொண்டொச் சப்பாணி கொட்டிஅருளே தண்டமிழ்க் குன்றை:ாம் குன்றுதித் தெழுமாறு சப்பாணி கொட்டியருளே ! அ. செ. மேவாத-உடவில் பொருந்தாத, உடிஇஉடுத்து, உழறல்-திரிதல், மேய-பொருந்திய, ஒவாதநீங்காத, பிரதாபம்-புகழ், மேம்பாட்டுப் பொலிவு, ஒரு கதிர்-ஒப்பற்ற சூரியன், உள்ள கோகன கம்-மனமாகிய தாமரைகள், உற-நன்முக, அவைகை-அப்படிப்பட்ட வகை யில், பொலிதல்-விளங்குதல், தேறுபு-தேர்ந்து, அன்னர்