பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 448 இழியாக் குலத்தில் இசைஞானிப் பிராட்டி யாரை என்சிறுபுன் மொழியால் புகழ முடியுமோ முடியா தெவர்க்கும் முடியாதால் என்ற பாடலாலும், நீண்டசெஞ் சடையி னர்க்கு நினைப்பினுல் கோயில் ஆக்கிப் பூண்டஅன் பிடைய ருத பூசலார் போற்ருள் போற்றி ஆண்டகை வளவர் கோமான் உலகுய்ய அளித்த செல்வப் பாண்டிமா தேவி யார்தம் பாதங்கள் பரவ லுற்றேன் என்ற செய்யுலாலும் நன்கு உணரலாம். (44) 4. எண்ணி இதுசெய் திடின்இதனுல் எய்தப் படுவ திஃதெய்தா திரியப் படுவ திஃதுண்மை எய்தப் படலால் பயன்இன்றேல் நண்ணிய அதை மறந்தொழிக நள்ளார் முனைமேல் இப்பொழுது நயந்து படர்ந்து பொருதுவமேல் நமதே ஆகும் நகுவாகை தண்ணி மயம்போல் புகழ்ப்போர்வை தாங்கற் காய கருமம்.இது தப்பா தாற்றப் பொருள்வருவாய் தவசதுண் பாம்என் றிவை முதலாம் கண்ணி வளவற் குரைத்தருள்செய் கனிவாய் முத்தம் தருகவே கனகக் குன்றை யணகசெழுங் கனிவாய் முத்தம் தருகவே