பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 முத்தப் பருவம் வீற்றிருக்க இறைவி சிம்பத்தில் வீற்றிருப்பாளாம். இது நம் அம்மை அப்பரின் தோற்றப் பொலிவு அன்ருே! This god is seated in the bull throne, and the goddess wearing the mural crown sits on a lion throne. —The Hittle Empire. மோசே என்பவர் ஏகோவா அருளிய பத்துக் கட்டளை களையும் சிவன் என்னும் மாதத்தில் ஆரும் தேதி மலைமீது இருந்து மக்களுக்கு மொழிந்தாராம். இவ்வாறு விவிலிய பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. “The events occurred on the 6th day of the third month Sivan.” —Analysis of Scripture History. சுமேரியர் காலத்து நாகரிக நாடுகளில் ஒன்று அக் கேடியா. அவர்கள் சிறப்பாகக் கொண்ட ஏழு விண்மீன் களில் ஒன்று சிவன் என்ற பெயரியது. The Indian god Shiva or Shiba fathers of Sebo appears in the Ural Altaik astronomy of the Ackkadiar the third star of their seven parant stars. —History of Choronology of the Mith Making Age. ஜப்பானிய சமயப் பிரிவிலும் இலிங்க வணக்கம் இருப்ப தாக வரலாற்று ஆசிரியர் கூறுவர். Dr. Kats says that even now in the secluded parts of the land, public Phallic worships contained. —The indigenous Religion of Japan. சர் ஜான் மார்ஷல் அவர்கள், தமது புதைபொருள் ஆராய்ச்சி வழி, சைவத்தின் மிக மிகப் பழமையினையும், அப் பழமை மாக்கல் காலத்திற்கும் முற்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ள்னர். Saivism has a history going back to the chal colithic Age or perhaps event further still and it