பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பிள்ளைத் தமிழ் அமைப்பு fỆ. GI றுற்றருமை பெருமைதொண்டர் புராணம்இரா. சியமுழுவதும் ஒருங்கே தோன்ற சொற்றபிள்ளைத் தமிழ்எனஓர் பாமாலை தொடுத்தனன் மெய்த் துறவோர் போற்ற வென்றபுக ழினையார்மான் மியம்தமிழால் விரித்தருளும் மேன்மை யாளர் ஒன்றுபுகழ் மரபிலுளார் இது நயத்தற் குரியர் என உவந்து சான்ருேர் நன்று பொலி துறைசையில்சுப் பிரமணிய குருமணி.உள் நயந்து நன்றென் றென்றுமுடி அடிகள்தொறும் துளக்கஅவை வியக்க அரங் கேற்றி ேைன என்ற பாடல்களைப் படித்துணரவும்.