பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வீங்குகரு மேதியினர் படுதட மருப்பினுல் விடுபடாக் கடுவேலி வாய்: விட நீக்கி உட்புகூஉம் மென்கரும் பினமென்று மென்றுதின் றிடவ நிதரா ஆங்குநிகழ் ச1றப் படப்பையை நிரப்பிமேல் அரம்பை.அம் துடவை மோதி ஆருகி நெல்போர் அடங்கச் சுமந்துசென் றலை ஆழி யில்க லந்து தேங்குதிடர் செய்துவரும் மாற்றிஅம் தமிழ்வாய்ச் செறிந்துவர லால்இனி மையாய்த் திகழ்கின்ற தென்றெண்ணி ஆடுநர்கள் உண்டுமகிழ் தேக்களந் நாளுஞ் செயும்: பாங்குபடு செல்வமென் பால்தொண்டிை தன்னுட் பவளவாய் முத்த மருளே. பரவுசீர் உலகெலாம் விரவுசே வையர்பிரான் பலளவாய் முத்த மருளே. (அ. சென்.) வீங்கு-பருத்த, மேதி-ள்ருமை, பினர் படுசமம் அற்ற தன்மை, கரகரப்பு, தடமருட்பினல் - வளைந்த கொம்பினுல், வாய்விட-வழிதர, புகூஉ-புகுந்து, வழிதராவழிந்து ஒழுக, படப்பை-தோட்டம், சோலை, அரம்பையம் துடவை-வாழைகள் நிறைந்த அழகிய தோட்டத்தை, ஆழி-கடல், திடர்-மேடு, உவரும்-உப்புத் தன்மையையும் தமிழ் இனிமை, செறிந்து-நிரம்பி, பாங்கு-நன்மை, மென் பால்-டிருத நிலம். விளக்கம்: எருமைகளின் உடல், பருமனுக இருத்தவின் 'iங்குகரு மேதி' என்றனர். கரும்பின் சாறு ஆருகப் பாய்ந்தது என்பது உயர்வு நவிற்சி அணி கருதி என்க. ஆறு தனக்கு எதிரே உள்ள பொருள்களே எல்லாம் அடித்துப் போதல் இயற்கை ஆதலின், எதிரே இருந்த நெற்கதிர்களை எல்லாம் அடித்துக்கொண்டு கடலே அணுகியது. ஆண்டு