பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. செறிதமிழ்ச் சங்கத்து முதன்மையோன் அன்பின் ஐந் திணையென நவின்றது.ாலின் செப்பிய விதிப்படி கரிகுழைத் தெழுது கண் செய்யவாய் வெண்நகைநலார் முறிவற வணங்குதோ நெருவிடுத லால்வளரும் மொய்ம்பு பெற்றனஎநாளும் மொய்த்தஎரு விடுதல் அத னுல்வளர்தல் உழவுதொழில் முயல்இவன் காட்டுதொழிலே மறிவரிவ இந்நன்றி உள் உணர்ந் தனை என்னில் வாராதிருப்பை கொல்லோ மதியோன் எனும்பெயர் குறிப்புரு மல்கவிக மகன்வாதி வாக்கிஆய அறிவர்கழ கம்பரவு குன்றைநகர் ஆளியுடன் அம்புலி ஆடவாவே அருளுருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடன் அம்புல் ஆட்வ:வே (அ. சொ. செறி-நிறைந்த, அடைந்த, முதன்மை யோன்- முழுமுதற் பரமனுகிய இறைவன், அன்பின் ஜந்திணை-இறையனர் அகப்பொருளாகிய ஐந்திணை இலக் கனம், நவின்ற-சிறப்பித்து ஒதப்பட்ட, செப்பிய-கூறிய, முறிவு-மனவருத்தம், நகை-பற்களையுடைய, நலார்-நல்ல மாதர், மொய்ம்பு - பலம், எநாளும் எந்த நாளும், மொய்த்த - நெருங்க, மறிவரிய மறித்துஅறிதற்கரிய பிரதி செய்யல் ஆற்ருத, மறிவு-திரும்புதல், உள்-உள்ளத் துள்ளே, இருப்பைகொல்லோ-இருப்பாயோ, குறிப்புருமல்தனக்குப் பெயராக வைத்துக் கொள்ளாமல், குறி-பெயர், கவி-ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகை யில் கவி பாட வல்லோன், கமகன்-அரிய பொருளையும் செம் பொருள் நடையில் காட்டிப் பாடுபவன், வாதி-காரணத் துடனும், மேற்கோளுடனும் எடுத்துக் காட்டி அளவை நூல்-வழிப்படி பிறன் கொள்கையினே மறுத்துத் தன் கொள்