பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#ror மீனுட்சி சுந்தரம் பிள் 8ளவரலாறு என்ரு ராம். திரு. நாவலர் அவர்கள், திரு பிள்ளை அவர்கள், தம் கருத்தை ஒட்டியே விடை இறுத்தார் என்று நகைத் தனராம். அங்கிருந்தவர்கட்குத் திரு. பிள்ளை அவர்கள் கூறியது புரியாது திகைத்தபோது, திரு நாவலர் அவர்கள், 'பனிக்கு ஆலம்’ (விஷம்) மிக நல்லது என்று கூறிய பனியின் கொடுமையின் அறிவுறுத்தனர் திரு. பிள்ளை அவர்கள் என்று விளக்கினராம். இது செவி மரபு வரலாறு என்ருலும், திரு. பிள்ளை அவர்களின் நுண்ணறிவு உரை யாடலிலும் துவங்குகிறது அன்ருே? திரு. பிள்ளை அவர்களைப் பற்றி இவரது மாணவர்களும் நண்பர்களும் பாடிய பாடல்கள் பல உள. அவற்றுள் சில பின் வருவன. அவர்களின் சிறப்பை மேலும் அறியலாம். தேக்குபுகழ்ச் சோனட்டில் திரிசிரா மலையின்மிகு திருவம் ஒங்கும் தூக்கு புகழ் வேளாளர் குலாம்புதியில் சிதம்பர வேள் துலங்கப் பன்னுள் ஆக்குபுகழ் எனத்தோன்றிப் பலகலையும் ஒருங்கே ஆய்ந் தான்ருேர் பல்லோர் வீக்குபுகழ் பரந்தகயி லாயபரம் பரையாகி விளங்கா நிள்ற எங்கள்துறை சையைஅடைந்தம் பலவான தேவனடி இனிது சூட்டத் துங்கமுடி வாய்ந்துசிவ ஞானகலை அகங்கைநெல்லித் தோற்றத் தாய்ந்து கங்கைதரித் தருள்சடையோன் பல தலத்து மான் மியம்தன் கருத்தின் ஒர்ந்து சங்கையில்செந் தமிழின்மொழி பெயர்த்தியற்றும் கடப்பாட்டில் தலைமை ஆனேன் மின்னும்அரன் அடிஅன்றிக் கனவிலும்வே றெண்ணுத விரதம் பூண்டோன் இன்னும்எம்போ லியர்பலருக் கிலக்கியமும் இலக்கணமும் எளிது தந்தோன்