பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/823

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 74.1 அறிவிக்கிரு.ர். இவ்வாறு குதிரைமேல் இவர்ந்து சென்ற சுந்தரர் தமக்கு நிரந்தரமாகக் குதிரை ஒன்று இருக்க வேண்டும் என்ற கருத்தில் குதிரை வேண்டுமென்று திரு நாகைக் காரோணப் பெருமான வேண்டியும் உள்ளனர். இதனே, "காற்றனேய கடும் பரிமா ஏறுவதும் வேண்டும்" என்று வேண்டிய வேண்டுகோள் மூலம் அறிகிருேம். வேண்டிய வேண்டிபாங்கு ஈயும் இறைவர் சுந்தரர் வேண்டிய குதிரையினையும் கொடுத்திருப்பர் அல்லரோ? அங்ங்ணம் பெற்ற குதிரையில் சுந்தரர் சென்றனர் போலும்! இப்பதிகத்தில் சுந்தரர் தமக்குக் கறிவிரவும் நெய் சோறு, பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர் பொற்பூ என்ற இவற்றைக் கேட்டதிலும் வியப்பில்லே. ஆனல் இக்கால நாகரிக முறைமைக்கேற்ப, கழுத்து மாலை (Minor chain) surrāori Gurrójárásir (Scent and Perfumes) குளிர்ச்சிதரும் மூக்குக் கண்ணுடி (Cooling Glass) கேட் டதுதான் வியத்தற்குரியதாகும். இவற்றையும் கேட்டார் என்பதை 'முத்தாரம் இலங்குமிளிர் மணிவயிரக் கோவை, அவை பூணத் தந்தருளி மெய்க்கு இனிதா நாறும், கத்துாரி கமழ் சாந்து பணித்தருள வேண்டும். 'காம்பிளுெடு நேத் திரங்கள் பணித்தருள வேண்டும்' என்ற அடிகளில் காண லாம். விசிறிமடிப்பு மேல்குட்டை கேட்டதை, 'பட்டிகையும் புரிந்தருள வேண்டும் என்ற தொடரால் புலனுகிறது. இறை வனே இவரை இன்பமாக விளையாடுமாறு திருவருள் புரிந் தனர் என்பது, வாழிய மாமறைப் புற்றி டங்கொள் மன்னவன் ஆரரு ளால்ஒர் வாக்குத் தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம் நாம்முன்பு தொண்டு கொண்ட வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்துநின் வேட்கை தீர வாழிமண் மேல்விளை யாடு வாய்என் ருரூரர் கேட்க எழுந்த தன்றே’’ என்ற சேக்கிழார் வாக்கால் உணர்கிருேம்.