பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/876

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794. சிறுதேர்ப் பருவம் விளக்கம்: நின்சரித்திரம் என்றது திருத்தொண்டர் புராண வரலாறு என்னும் சேக்கிழாப்ை பற்றிய புரான மாகும். இதனைப் பாடியவர் உமாபதி சிவாசாரியார், இவர் தில்லைவாழ் அந்தணமரபினர். சைவ சித்தாந்த சாத்திர நால்கள் பலவற்றைப் பாடியவர்; மேலும், இவர் திருக்கயிலாய பரம்பரையினச் சார்ந்தவர்; மெய்கண்ட சந்தானுசாரியாகளுள் ஒருவர். இத்தகைய பெருமை சான்ற பெரியார் வேளாள குல திலகராம் சேக்கிழாரது வரலாற்றைப் பாடியுள்ளனர். இதனேயே, 'பண்புகெழு நின் சரித்திரம் இனிய பாவால் பரப்பிய திருக்கைலாய பரம்பரை உமாபதி சிவம்” என்றனர். திருக்கயிலாய் பரம்பரையின் விளக்கம் முன்பே விளக்கப்பட்டது. முன்னேர் ஆவார் மெய்கண்டதேவர், அருண் நந்திசிவாசாரியார்,மறை ஞான சம்பந்தர் ஆவார். இவர்கள் புறச்சந்தான முன்னேர். அகச்சந்தான முன்னுேர்கள், நந்தியம் பெருமான் சனற் குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆவர். இவ்விரு சந்தான வழிவந்த நண்பு புனேத்தவர்கள் அருள் நமச்சிவாயர், சிவப்பிரகாசர், பூரீ பஞ்சாட்சா தேசிகர். பூர் பஞ்சாட்சரத் தேசிகரே நமச்சிவாயமூர்த்திகள். இவர்களே திருவாவடுதுறை ஆதீனத்தை நிலைநிறுத்தியவர்கள். இதனை தட்சணுமூர்த்தி தேசிகர் திருவாக்கான, திருந்துவட கயிலைதனில் பரமசிவன் அளித்த சிவஞான போதமுணர் நந்திமுதல் சிறந்தே வழங்குரவர் வெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவன் வழங்கருட்சந் ததியின் நமச் சிவாயதே சிகளும் இருங்குரவன் அளித்தசிவப் பிரகாச தேசன் * இயங்குமறை வனத்தருகோர் வனக்குகையில் as உறைநாள பொருந்தியவன் திருவடிக்கீழ் அவன் அருளே வலில்ை போந்தருளா வடுதுறிைவாழ் நமச்சிவா யனைப்புகழ், @lfrls) என்ற பாடலால் உணரலாம்.