பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/883

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள் எண்-பக்க எண் அகச்சந்தானம் 4, 13, 794 அவை அடக்கம் 2 அ.சபா நடன விளக்கம் 29 அசோகர் தமிழ் மன்னருடன் போரிடாமை 750 அடியார் பற்பலர் 672, 879 அடியார் பெருமை 213 அத்தி நாத்தி 699 அநூலோபர் முதலான மரபினர் 412 அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்களின் மரபு மலர்கள் 248, 163 அந்தகக் கவி வீரராகவ முதலியார் 64 அபிஷேகப் பரம்பரை 13, 238, 237 அப்பர் இறைவன் முப்புரம் எதிர்த்ததைப்பற்றிப் பாடிய நகைச்சுவைப்பாடல் 769 அப்பர் உபதேசங்கள் 640, 641 அப்பர் பதிக அமைப்புக்குச் சேக்கிழார் கூறும் காரணம் 78 அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழுக்கும், மற்றைய பிள்ளைத் தமிழ்க்கும் உள்ள காப்புப் பருவ வேறுப்ாடு 25 அம்பிகாபதி 585 அருளின் இலக்கணம் 755 அருளின் மாட்சி 764 அருளுக்கும் அன்புக்கும் உள்ள தொடர்பு 7.57 அருளே தவம் 754 அருளே சக்தி 512 அறிஞர்கள் கொள்ளும் சிறந்த உபநிடதங்கள் ஒன்பது 644 அன்பின் இலக்கணம் 755, 756 அன்னம் கவலே இன்றி உறங்கல் 777 அன்னம் வீற்றிருக்கும் சிறப்பு 777 ஆகமத்தின் வகைகள் 276, 277, 278 ஆகமத்தின் பாதங்களும், விளக்கமும் 277 ஆகமத்திற்குரிய வேறு பெயர்கள் 277 ஆகமம் இறைவன் திறம் கூறும் 781 ஆகமம் என்னும் சொல்லின் பொருள் 278 51