பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 49

மக்கள் பெயர் நாயன்மார் பெயர்

1. மானி 2. தண்டி 3. கலிப்பகை 4. புகழ்த்துணை விசையரசன் 5. நம்பி 6.கம்பன் 7.கலிமூர்க்க இளவரையன் 8. சடையன் பள்ளி 9. சிறு நங்கை, பெருநங்கை, போற்றிநங்கை 10. பூதி கண்டன் 11. நந்தி நிறைமதி 12. பாதிரிகிழார் சிங்கன் 13. குறும்ப கோளரி 14 கஞ்சாறன் அமர்நீதி 15. சக்திப் பல்லவன்

இது மங்கயர்க்கரசியாரது இயற் பெயர்.

தண்டியடிகள் - திலகவதியார் கணவன் பெயர்.

புக முத்துணை நாயனார்.

நம்பி ஆரூரர். கலிக் கம்ப(ன்) நாயனார்.

கலிக் கம்ப நாயனார். மூர்க்க நாயனார். சடையனார் (சுந்தரர் தந்தையர்) - நங்கை பரவையார்.

வெண்காட்டு தங்கை (சிறுத்

தொண்டர் மனைவி) அப்பூதி அடிகள்,

நமி நந்தி அடிகள் கழற்சிங்கன்

பரசமய கோளரி (சம்பந்தர் பெயர்) - மானக் கஞ்சாற நாயனார்

அமர்நீதி நாயனார்.

சக்தி நாயனார்.

5. பல கோவில்களில் விழாக்கள் சிறப்புற நடந்தன.

6. நாயன்மார் பெயர்கள் பல்லவர் கால மக்கள் கொண்டிருந்த பெயர்களோடு ஏறத்தாழ ஒன்று பட்டனவேயாகும். நாயன்மார்க்குக் காலத்தார் பிற்பட்ட மக்கள். அப் பெருமக்கள் பெயர்களைத் தாங்கி இருந்தமைக்கு அந்நாயன்மாரிடம் அவர்கள் கொண்டிருந்த சைவப்பற்றே சிறந்த காரணம் என்னலாம்.