பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 @ΤόΥΟ, ΕΠΙΤΙ). "ftΙΥΠόN) வந்த மனிதர் அந்தக் கட்டிலில் அமர்ந்தார். எடுப்பான மீசை அதை ஒட்டி மேல்புறம் நீண்டு வளைந்த மூக்கு, நடுத்தர வயது, ஆஜானுபாகுவான தோற்றம் "சரி இந்த வாரம் சரக்குகள் வந்ததா?" அவர் கேட்டார். "ஆமாம் பிரபு, இரண்டு முறை நான்கு வள்ளங்களில் வந்தன. அவைகளைப் பின்னால் தேங்காய்க் கிடங்கில் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிேறன்." தோப்புககாவலரின் பதில் "வீரபாண்டியனைக் இதுவரை காணோமே உனக்கு ஏதாவது தகவல் தெரியுமா?" மீணடும் பெரியவர் தோப்புக் காவலரைக் கேட்டார். "நேற்று பொழுதோடு இங்கு வந்தவர் நீண்ட நேரம் தங்களுக்காக காத்து இருந்துவிட்டு இரவில் சென்றார். இன்றும் வருவதாக சொல்லிச் சென்றார்." "அப்படியானால் இப்பொழுது வரலாம்." "ஆமாம் பிரபு." சில நிமிடங்கள் இருவரும் அமைதியழக இருந்தனர். துரத்தில் இரு ஆந்தைகள் கிளை கூட்டும் ஒலி. "சகுனம் நன்றாக இருக்கிறது. நலல மசதயுடன் அவன் வருவான்." என்று பெரியவர் சொல்லி முடிப்பதற்குள், "பிரபு வந்துவிட்டேன். தாங்கள் சொன்னதுபோல நல்ல சேதியுடன்" அப்பொ அங்கு வந் ரின் மென்மையான குரல், ☾ நதவ