பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(A) ίδs அன்று ~P/Lогт6¬лт6¬¬ғғ. இரவைத் தழுவி நின்ற இருளுக்கு குறைவே இல்லை. கன்னியா குமரிப் பெருவழியில் உள்ள கடுகு சந்தைச் சத்திரத்தில் அமைதி நிலவியது. சத்திரத்தின் முகப்பிலும் நடுக்கூடத்தில் இருந்து துரண்டாவிளக்குகளில் பாலின் மேலாடை போன்ற மெல்லிய வெகுசம், திண்ணைகளில் மூ ட்டை முடிச்சுகளுடன் சில பயணிகள் அமர்ந்து இருந்தனர். ஒரிருவர் கால்களை நீட்டியவாறு உறங்கிக் கொண்டிருந்தனர். அமர்ந்து