பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 எஸ். எம். கமால் II - = II ராம. . . ராம. . . . "குருஜி. உத்தரவு" "அதா வேகமாகச் செல்கிறானே அவனை நன்கு புரிந்து கொள்" மிக மென்மையாகச் சொன்னார். அப்பொழுது அவர்களுடம் வந்த சத்திரது விசாரணைதார், "என்ன புறப்பட்டாச்சா? எந்த திசையில்" எனக் கேட்டார். "ஹம் . . . ." என்று சொல்லி தலையசைத்துவிட்டு தெற்குப் பக்கம் கன்னயாகுமரிச்சாலையைச் சுட்டிக் காட்டி கையை அசைத்தார் "சரி" என்று சொல்லிவிட்டு விசாரணை தாரர் சத்திரத்து நடுக்கூடத்திற்கு சென்றுவிட்டார். இந்தப் பயணிகள் இருவரும் வெளியே வந்த பொழுது, அவர்களுக்கு முன்னே புறப்பட்ட ஆள் குதிரையில் அமர்ந்து வடக்கு நோக்கிச் சென்றதை இருவரும் கவனித்தனர். பிறகு அவர்கள் இருவரும் தெற்கு நோக்கிச் செல்லத் தொடங்கினர். 米米米