பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் 113 அல்லது. சேதுபதி மன்னரது அலுவலர்களிடம் அகப்பட்டுக் கொண்டாரா? அல்லது பேய்க்கரும்பில் தேடிச் சென்ற செம்மனத் தேவரது வழித் தோன்றல்களை இனங்கண்டு பேசுவதில் ஏதும் இடையூறு ஏற்பட்டுவிட்டதா? கடந்த இரண்டு நாட்களாக இந்தக் கேள்விகளைத் தங்களுக்குள் *. எழுப்பி, அதற்கு o இயைந்த -- பதிலையும் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்த வீரபாண்டியனும் அவனது மகாராஜாவும் சோர்ந்து போனார்கள். மாலை நேரத்தில் அந்தக் கடற்கரையில் சிறிது நேரம் ജl-്ള உலாவிவிட்டு வரலாம் என தோப்பில் இருந்து கடற்கரைக்கு புறப்பட இருவரும் ஆயத்தமான்ார்கள். அப்பொழுது, "மகாராஜா அதோ பாருங்கள் நமது இரா.மு." வியப்புடன் கூறினான் வீரபாண்டியன். "ஆமாம்" கூப்பிடும் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான் இரா.மு. "ஒடிப்போய் வெள்ளை விக. நாம் இங்கு இருப்பது அப்பொழுதுதான் அவனுக்குத் தெரியும்" "உத்தரவு" தலையலகட்டியிருந்த துண்டை கையில் பிடித்துக்கொண்டு தோப்பிற்குள் சென்றான். என்று சொல்லிய வீரபாண்டியன் தனது "இரா.மு. ..இரா.மு..." 'வெள்ளை வீசுதல் கூப்பிடு தூரத்திற்கு கூடுதல்ான த்ொலைவில் செல்பவர்களை அழைப்பதற்கு கையினால் துண்டை விசும் அடையாளம் மூலம் - அழ்ைத்தல்