பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 141 "நீங்கள் ஒரியூர் கோட்டைக்கு வீரர்கள்தானே! II. - = == - = s | ஆமாம். எங்களது தளபதி அளித்த ஒலை தங்களுக்கு என்று ஒரு ஒலையை நீட்டினார்கள். அதைப் பெற்றுக்கொண்ட பிரதானி ஒலையின் முடிச்சு மேலிருந்த அரக்கு முத்திரையை அகற்றி ஒலையைப் பிரித்து படித்தார். சில நிமிடங்கள் கழிந்தன. அவரது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒலை கொண்டு வந்த விரர்களை பார்த்து, "ஒன்றும் விஷேசம் இல்லை. நீங்கள் ஊர்திரும்பலாம்." ' உத்தரவு" என்று அந்த வீரர்கள் பிரதானியிடம் விடைபெற்று சத்திரத்திற்கு சென்றனர். அனால் பிரதானி அந்த ஒலையை மீண்டும் ஒரு முறைப் படித்துப் பார்த்தார். சென்றவாரம் பாம்பனில் பிடிப்பட்ட தனுக்காத்த, இராமுத் தேவன் சொன்னது. அவனுக்கு இலங்கையில் என்ன வேலை ஒரு வேளை அவன் சொன்ன பிரகாரம் அவன் அங்கு பிழைக்கச் சென்று இருப்பானா? இல்லை மன்னருக்கு எதிராக நடக்கும் சதியில் அவனுக்கும் பங்கு இருக்குமா? இருக்க வேண்டும் . . . மன்னரது விசாரனையின் பொழுது மன்னருக்கு முன்னே பயமில்லாமல் பேசினானே அரசரது ஆனைக்குப் பணிந்துதான் அவனது தந்தை மதுரை நாயக்கருக்காகப் போரிட்டு மடிந்தார் என்று. மதுரை மன்னரது உதவிக்கு சேதுபதி மன்னர் _ சென்றது, மறவர் சீமை வீரர்களைப் போரில் ஈடுபடுத்தியது,