பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 181 |ங்கு புல்லைப் பரப்பிய அனையில் படுத்துக்கொண்டு _தார் என்பது இந்த ஊரின் தலவரலாறு. ஊர்ப் பெயரிப் _டியுள்ள உண்மையுங்கட மாலை நேரம். இங்குள்ள பெருமாள் _பிலில் இன்னும் சாயங்கால பூஜை ஆகவில்லை. கோவில் நிருவாசலில் முன் அமைந்துள்ள காங்கேயன் மண்டபத்தில் சில பதர்கள் குழுமி நின்றனர். இந்த மண்டபத்தையடுத்து கிழக்கே அவlதுள்ள சக்கரத்தாழ்வார் தீர்த்தத்தில் நாலைந்து பேர் மட்டும் ரியாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது வடக்கே இருந்து வந்த ப_கு மூன்று காங்கேயன் மண்டபத்தில் இறக்கி வைக்கப்பட்டது. அதிலிருந்து இறங்கிய ராஜ நர்த்தகி கலாதேவியும் அவளது பணிப் பெண்களும் கோவிலுக்குள் சென்றனர். முதல் பிரகாரத்தைக் கடந்து கண்ணாடி மண்டபம் _மாக ஜகந்நாதபெருமாள் சன்னதிக்குச் சென்றனர். சிறிது ப. கோயில் வழிபாடு தொடங்கியது. அத்யாயன பட்டரது _தக் குரலில் சில சுலோகங்கள், தீபாரதனை.பெருமாள் அனந்த _ாகப் பள்ளி கொண்டிருப்பதையும், அவரது வலக்கரம், பகயில் சாய்ந்துள்ள முடியை ஒட்டினாற்ப்போல இருக்கிறது. _வா தலைக்கு மேலே அனந்தனின் இந்து தலைகள் நிழல் பரப்பி |கிரி மன. இதற்கு வடக்காக படுத்துள்ள பெருமாளின் _ப்பினைத்துப் பற்றியுள்ள வெண்ணிற வேட்டி, _wகளுக்கு அருகே அமர்ந்துள்ள திருமகள். திருநாமம் _lபள்ள பெருமாள் முகத்தில் தேங்கியுள்ள அமைதி, அன்பு, _கிலம் ஆகிய பண்புகளின் பாவம். தீபாராதனையின் பொழுது உயர்த்தியும் தாழ்த்தியும் _l fபத்தைப் பிடித்துக் காண்பித்த பொழுது, பெருமாளின் _WI சிறு துயில் கோலத்தை மிகவும் ரசித்துக் கும்பிட்டாள் பாது Aதகி கலாதேவி. ஏனெனில் இந்தக் காட்சியை அவர் _ாளயோ ஆடலரங்குகளில் ஆடி அபிநயித்துக் _டியிருக்கிறாள். ஆனால் அந்த அபிநயங்களுக்கு ஒப்பாகாத