பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 எஸ். எம். கமால் "அடுத்து, நானும் பாட்டியும் திருப்பதிக்கு குடிபெத்தோம். கலை நிகழ்ச்சிகளிலும் சுவாமி தரிசனத்திலும் எங்களது பொழுது அமைதியாக கழிந்தது. மதுரை சமஸ்தான நர்த்தகிளிக்கு ஆள் தேவை என்பதை தெரிந்து மதுரை வந்தோம். நாங்கள்,திர்பார்த்தபடி பணியும் கிடைத்தது. மதுரை மன்னரிடம் நேரடியதொடர்பு. உயர்ந்த வாழ்க்கை பரிசில்கள்,பாராட்டுக்கள். ஆனால்னத்திற்கு மட்டும் நிம்மதி இல்லை. இந்து ஆண்டுகளுக்கு முன்னர்ானது வாழ்க்கைக்கு ஒரே பற்றுக் கோடாக இருந்த பாட்டியாம் காலமானார். " அப்பொழுது உணர்ச்சி வசப்பட்ட கலாதே. சில நிமிடங்கள் மெளனமாக இருந்தாள். பிறகு தொடர்தசொன்னாள். "எனக்கு ஏற்பட்ட பேரிழப்பிற்கு மன்னர் திருமலை நாயக்கர் கூட ஆறுதல் சொன்னார் நேரில் சந்தித்து. எனது இதயத்தில் ஏற்பட்ட சூன்யத்தை எப்படிச் செப்புவது? இதைப் பற்றியே தீவிரமாகச் சிந்தித்து வந்தேன். அப்பொழுது சேதுபதி மன்னரது அழைப்பு வந்தது. இங்கேயே தங்கினேன். மதுரை மன்னரும் காலமானார். மதுரை சமஸ்தானமும் திருச்சிக்கு மாற்றப்பட்டுவிட்டது. இங்கே சேதுபதி மன்னரது ஆதரவும் மகாரானியாரது அன்பும் எனது இதய வேதனையைத் தணிக்க உதவின இப்பொழுது அவர்களது அன்புச்சூழலில் அதனை மறந்து வருகிறேன். இதுதான் எனது கதை." கலாதேவியின் பேச்சை இளந்துறவியின் காதுகள் கேட்டதுபோல, அவளது. முகபாவனைகளையும் அவரது கண்கள் மிகவும் கர்மையாக கவனித்தன. அன்பும், அனுதாபமும் மட்டுமல்லாமல்அவைகளையும் விட ஆழமான மெல்லிய உணர்வும், அவரை அவளுடன் பிணைத்தது. கோடை காலத்து பனை நுங்கில் இருந்துவத்தமிகத் தெளிவான பதநீர் போன்ற அவளது பேச்சில் எவ்விதக் கலப்பும் இல்லையென்று முடிவு செய்துகொண்டார் இளந்துறவி