பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(A) ఫ్రో S இராமேசுவர ubergó6೩೨, ஏகாந்தராமர் கோயில். இராமபிரான் தனது பயணம்பற்றி ஆலோசனை செய்தார் என்பது புராணச் செய்தி. இதனையொட்டி இங்கு ஒரு கோவிலும் எதிரே ஒரு சிறிய மண்டபமும், வடபுறம் ஒரு சி றிய நீராழிக குளமும் அங்கு அமைக்கப்பட்டு இருந்தது. ஆம் உண்மையிலேயே ஏகாந்தமான தலம். இனிது, இனிது ஏகாந்தம் இனிதல்லவா!