பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( திருப்பத்தார் கோட்டை. பிற்பகல் நேரம். மதுரையில் இருந்து திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்குச் செல்லும் ராஜபாட்டையில் ஒரே வாசலுடன் அமைந்து இருந்தது. கோட்டைக்குள் நுழைந்தவுடன் உள்ளது திருத்தனியாண்ட நாயனார் திருக்கோயில். திருமதிலை மதிலையடுத்து தெற்குப் பகிதியில் அமைந்துள்ள திருஞான சம்பந்த மடத்தில் திருமலை சேதுபதி மன்னர் கடந்து இரண்டு நாட்களாகத் தங்கி இருந்தார். மடத்தின் விசாலமான நடுக்கூடத்தில் அமர்ந்து எதனையோ சிந்தித்தவாறு அமர்ந்து இருந்தார்.