பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 2,17 இதோ மகாராஜாவின் பிரதானி வந்து இருக்கிறார்." என்று அ.த. உளவாளிக்கு கோட்டைத் தளபதி பிரதானியை அறிமுகம் செய்து வைத்தார். அவர் தளபதியின் வார்த்தையை கா தில் வாங்கிக்கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. தளபதிக்குக் கோபம் கொப்பளிக்க, "ஏய் கோடாங்கியாரே, உமக்கு மரியாதையாக சொல்வது புரியவில்லைய யார் அங்கே இங்கே வாருங்கள்" என்று தளபதி அழைத்ததும் பத்து பன்னிரெண்டு போர்வீரர்கள் ஓடிவந்தனர். "இவருக்கு fFf O <ñJ மரியாதைக் கொஞ்சம் காண்பியங்கள்" தொடர்ந்து இரண்டு முரடர்கள் அந்தக் கைதி மீது பாய்ந்து தாக்க ஆயத்தமானார்கள். பிரதானி கையமர்த்தி அவர்களை அமைதிப்படுத்தினார். பிறகு அவரே அந்தக் கைதியிடம், "நாயக்கரே உங்கள் சொந்த ஊர் எட்டையாபுரம் I. தானே? "நான் ஒரு தேசாந்திரி. எனக்கென்று சொந்த ஊர் எஸததுவும் இல்லை. ஜக்கம்மா" "இங்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. இனியும் உண்மையைச் சொல்லாமல் அடம்பிடித்தால், வீணாக இந்த வீரர்கள் தங்களது கைவரிசையை காட்டுவார்கள்." தொடர்ந்து பிரதானி சொன்னார். "ஜக்கம்மா! என்னையாரும் ஒன்றும் செய்ய முடியாது." அவனது திமிரான பதில், "cքւգաւծ முடியாதது என்பது பிறகு பார்க்க வேண்டியது. இப்பொழுஎலது நீர் சொல்லுகிற ஜக்கம்மாவின் ஆணையாக உண்மையைச் சொல்ல வேண்டும். இரண்டாவது முறையாக இங்கு வந்து இருக்கிறீர்கள். உமக்கு தெரிந்தவர் அறிந்தவர் இங்கு இருக்கிறார்களா? இல்லை உம்மை எங்களது