பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 எஸ். எம். கமால் "சரி, நமது வேறு எங்கேயோ போய்விட்டது. எங்கே கோயில் பிரசாதம் மறந்துவிட்டாயே" "மனக்குழப்பத்தில் மறந்துவிட்டேன். மனனித்துவிடுங்கள்" என்று சொல்லி தனது கையினால் ராணியின் நெற்றியில் திருநீற்றைப் பூசி, தலையில் உச்சிவகிடில் குங்குமத்தை இட்டாள். இராமநாதசுவாமி எங்களது மகாராணிக்கு பூர்ண செளகரியத்தை விரைவாக அருளவேண்டும்" என்று பிரார்த்யிததித்தாள். மிகவும் இறுக்கமானதாக மாறிக்கொண்டிருந்த அந்தச் சூழல் மெதுவாக மனம் நெகிழச்செய்யும் அன்பின் சூழலாக மாறியது. கலாதேவியும் ராணியும் கண்ணிர் தளிர்த்த தங்களது கண்களை மெதுவாக வருடி கண்ணிரைத் துடைத்துக்கொண்டனர். శ్రీ శ్రీ శ్లో