பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( புகலூர் மறவர் சிமையில் உள்ள சிற்றுார் வைகை ஆற்றின் தென்கரையை அடுத்து ஒரு மேட்டுப் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு வடக்கே ஒரு சிறிய மாளிகை. அங்கு கோலாகலமாகக் காணப்பட்டது. காரணம் சேதுபதி மன்னர் உத்தரகோசமங்கையில் இருந்து நயினார்கோயில் செல்லும் வழியில் அங்கு வருவதாக இருந்தது. மறவர் சீமை மன்னார்களது தலைமை இருப்பிடமாக பல ஆண்டுகள் அந்த ஊர் இருந்து வந்தது. பின்னர் சேதுபதிகள் இராமநாதபுரத்திற்கு குடியேறினார்கள்.