பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 எஸ். எம். கமால் என்றாலும் ஆண்டுதோறும் சங்கராந்தி விழா முடிந்தஸ்தும் இங்குள்ள பெரும் பகழிக்கூத்த இயனார் ஆலயத்தில் எருது கட்டுவிழா நடைபெறும் அன்று இங்குவந்துசெல்வதை திருமலை சேதுபதி மன்னர் வழக்கமாகக் கொண்டிலருந்தார். கிராமத்தின் மேற்கே அமைந்துள்ள கண்மாயில் நிறைந்து இருந்த நீரைத்தழுவி வந்த காற்று ஊரெங்கும் குளுமையைப் பரப்பியது. மன்னரது மாளிகையில் இருந்து இயனார் கோயில் வரை வேப்பங்குலை, தென்னங் குருத்து, பனை நுங்கு குலை ஆகியவைகளைத் தோரணமாகக்கட்டி தொங்கவிட்டு இருந்தனர். கோயில் முற்றத்தில் பெரியவர். சிறியவர், பெண்கள் ஆகிய அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குழுமி நின்றனர். மாலைச்சூரியன் பேர்ன் ந்ெது இறங்கிக்கொண்டிருக்கும் வேளையில்,சேதுபதி மன்னர் ருதி ரவி கள் ஆழகோயில்முன்வந்து இறங்கினார். கூடியிருந்த லவையிட்டு மன்னருக்கு குது.ாகலமான வரவேற்பு வழங்கனர். ஊர் பெரிய தனக்காரர் பணிந்து கும்பிட்டுவிட்டு மன்னரை அந்தச் சிறிய கோயில் முகப்பிற்கு அழைத்துச் சென்றனர். ங்கு இயனாரைப் பூஜை செய்யும் வேளார் மன்னரைக்கும்.பிட்டு விட்டு, நல்ல அழுத்தமான சிவப்புப் பட்டு ஒன்றினால் மன்னரு கு பரிவட்ட மரியாதை செய்தார். சுவாமிக்கு பூஜை செம் விட்டு தீபத்தட்டை மன்னரிடம் கொண்டுவந்து நீட்டினார். அதனைத் தொட்டு மரியாதை செய்த பிறகு திருநீரை எடுத்துக்கொடுக்க அதைப் பணிவுடன் பெற்று நெற்றியில் இட்டுக்கொண்டார் மன்னார். பின்னர் ஊர்ப் பெரியவர்கள் சூழ்ந்து வர எரு டுப் பொட்டலுக்குச் சென்றார். அங்கு சிறிய, பெரிய காளைமாகெளை சொந்தக்காரர்கள் பிணைக் கயிற்றுடன் பிடித்தவாறு கின்றுகொண்டிருந்தனர். அவைகளை அடக்கிப்பிடித்து அவைகளின் கழுத்துமணியுடன் பிணைக்கப்பட்டிருந்த முடிச்சில் உள்ள பரிசுப் பணத்தை பறிப்பதற்கு ஆர்வத்திடன் ஆயத்தமாக இளைஞர் பலர் எதிர்புறம் நின்றனர். அந்த எருதுகட்டில் வெற்றிபெறும் வீர இளைஞர்களைத் தமது வாழ்க்கைத் திணையராகத் தேர்வு செய்வதற்கு சில கன்னிப் பெண்களும் கனவுக் கண்களுடன் அங்கே காத்து நின்றனர். வாங்க வாத்தியத்தில் விளைந்த சூழல் நீண்டு ஒலித்தது.