பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( o 2?ரசங்கிலி மடம். சோழ சீமையில் இருந்து இராமேசுவரம் செல்லும் சேது மார்க்கத்தில் சேதுபதி மன்னர்கள் இராமேசுலப் பயணிகளின் பயன்பாட்டிற்காக, பத்துக்கல் தொலைவுக்கிடையில் ஒரு அன்ன சத்திரம் அல்லது மடம் என்ற முறையில் __F til) சத்திரங்களையும் மடங்களையும் அமைத்து இருந்தனர். போக்குவரத்து சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில், இராமேகவரத்திற்கு கால்நடை யாக செல்லும் பயணிகளுக்கு ஆங்காங்கு மடங்களில் நீர்மோரும், நாள் ஒன்றிற்கு