பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 309 "அப்படியனால் ஒரியூர் தனுக்காத்த இராமுத் ாே பliறும் பிற அன்னியரது நடமாட்டம் பற்றிய செய்திகள் . சானக் குறிப்பிடுகின்றன?" "சமுகம் ஆட்சியில் வெறுப்படைந்த சுயநலமிக வெரி மகாராஜாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின் ப 1. அவர்களில் ஒரிருவர்கட இன்னமும் பிடிபடவில்ா கடற்கரையிலும், கோட்டையிலும், முக்கியமான வேறு இடங்களிலும் நமது உளவாளிகள் இயங்கி வருகின்றனர். விவை அவர்கள் பிடிபட்டுவிடுவர். அந்தக்கூட்டம் பற்றிய விவரங்களை பெற்று முடிவிற்கு வரலாம்." "யாழ்ப்பாணத்தில் நமது நாட்டுக்காரர் கருமருந்து பெருமளவில் வாங்கியதான தகவல்?" "டச்சுக்காரர் நாம் கோரியிருந்த விவரங்களைக் கொடுக்காமல் திசைதிருப்புகின்றனர். ஆதலால் அதுபற்றி சரியான விவரமும் ii. ാ "எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது அல்லவா?" "உத்தரவு." "எட்டையபுரம் பிரதானிக்கு உடனடியாக இலை அனுப்புங்கள் இந்தக் கோடங்கி நாயக்கரது முழு விவரமும் கேட்பதுடன் அவனிடமிருந்து கைப்பற்றிய ஒலை கடவுச்சீட்டு பற்றிய விவரமும் கேட்கவும்" "உத்திரவு" "கட்டாரி வீசிக் கொல்ல. முயன்ற அந்த குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதா அல்லது மன்னித்து விடுதலை செய்வதா என்பதுபற்றி எட்டையபுரத்து பதில் வரப்பெற்றவுடன் முடிவு = = | செய்யலாம். "சமுகம் உத்தரவு" பிரதானி விடைபெற்றுச் சென்றார். శ్రీ శ్రీ శ్లో