பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32.5 திருமணமாகாதவர். எப்பெழுதும் மந்திரம், பூஜை மற்றும் வேல். கொதாரி சண்டைகளில் பொழுதுபோக்குபவர். இந்தாண்டுகளுக்கு முன்னர் வடக்கே இருந்து எட்டையபுரம் வந்த.ொழுது சேதுபதி மன்னர், எட்டையபுரம் மதுரை நாயக்கரால் பெருமைப்படுத்தப் பட்டது. பாளையக்காரரது வீரவெண்டையத்தை எட்டப்பன் தலையுடன் அணிந்துகொள்ள தொடங்கியது ஆகியவை பற்றி விவரங்கள் தெரிந்ததும் மிகவும் வேதனைப்படவும் தங்களது விர பரம்பரைக்கு ஏற்பட்ட இழிவிற்கு பரிகாரமாக ஒரு மண்டலம் நோன்பு இருந்து ஜக்காமாவிடம் உத்திரவு பெற்று இருப்பதாகவும், சேதுபதி மன்னர் மீது படையெடுப்பு பழியைத் துடைக்க வேண்டும். என எட்டையபுரம் மன்னரை வற்புறுத்தி வந்ததாகவும் எட்டையபுரம் பாளையக்காரர். அதற்கு இனங்கவில்லை. அதற்கு என்று தெரிந்தும் தாமே அந்தப்பணியை மேற்கொள்ள போவதாகச் சொல்லிக் கொண்டு திரிந்ததாகவும் அவ்விடம் நாம் கைப்பற்றியுள்ள நாணயங்கள் அவர் வடக்கே இருந்து வரும்பொழுது அவர் கொண்டு வந்தது. எனினும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுச்சிட்டு இன்னொரு யாத்ரீகருக்கு வழங்கப்பட்டதை அவரிடமிருந்து எப்படியோ பெற்றுவந்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருப்பதுடன் அவரது வன்முறையில் செயல்களுக்கு எட்டையபுரம் சமஸ்தானம் எவ்விதப் பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்." என்று சொன்னான். "அது கோடங்கி நாயக்கரது ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்லப்பட்டவை உண்மையென்பது புலனாகிவிட்டது. அவருக்கு என்ன தண்டனை வ ழங்கலாம்." "உண்மையைச் சொன்னால் அவனை விடுதலை செய்வதாக அவனிடம் சொல்லியிருந்தேன். அத்துடன் அவனது திட்டம் வெறும் முயற்சியாக மட்டும் உள்ளது, என்றாலும் அவரது வன்முறையான பிரயத்தனத்தை கண்டிக்கும் வகையில் சில மாதங்களுக்கு சிறை தண்டனை கொடுக்கலாம்." பிரதானி தண்டனையைக் பரிந்துரைத்தார். "தங்களது பரிந்துரை நியாயமானதுதான். என்றாலும் மறைந்துபோன மகாராணியார் அவரை மன்னித்து விடுதலை செய்யுமாறு சொல்லி இருக்கிறார்கள்." என்று மன்னர் தெரிவித்தர். "அப்படியானால் மகாராணியாரது வேண்டுகோவை நிறைவேற்றி வைத்துவிடலாம்."