பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பிரதானியின் பதிலைக் கேட்ட பன்னர் சில வினாடிகள் மெளனமாக இருந்துவிட்டு, "ஆம், அப்படித்தான் செய்யவேண்டும். அவரது பொற்காககளைப் பரிமுதல் செய்து கருவூலத்தில் சேர்த்துவிடுவோம். நமது முடிவையும் எட்டையாபுரம் சமஸ்தானத்திற்எலகு அறிவித்துவிடுங்கள்." மன்னர் உத்திரவிட்டார். "சமுகம் உத்திரவு" "வேறு செய்திகள்" "விசேசம் ஒன்றும் இல்லை" சாயங்கால பூஜைக்கான ஆலய மணி ஒலித்தது. மன்னரும் பிரதானியும் ஆலயத்தை நோக் பவா 41). கைகுவித்து வணங்கினர். மன்னர் கோயிலை நோக்கி நடந்து சென்றாரே ஒழிய அவரது மனத்தில் அமைதி இல்லை. கடந்து சென்ற காலங்களில் ராணி சேது கங்கை நாச்சியாருடன் திருக்கோயிலுக்கு வந்து மனம் குளிர இறைவனையும் இறைவியையும் தரிசித்து மகிழ்ந்த நினைவுகள் நிழலிட்டன. அடுத்து சற்று முன்னர், பிரதானியார் சொல்லிய கருத்தும் பளிச்சிட்டது. "மகாராணியாரது இழப்பினை மறப்பதற்கு மேலும் சில காலம் ஆகும். இயன்றவரை தனிமையாகப் பொழுதைக் கழிப்பதை தவிர்க்கவேண்டும்." ஆம். . . . தனிமையாகப் பொழுதைக் கழிப்பதை என்ற சொற்களை மன்னரது வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. శ్రీ ఛీ ఛీ