பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gergiust uneöreoreto nnɛ2 mðñżżeou un 341 ஒருவர் பின் ஒருவராக கோயில் பணிபவர்கள் தே செல்ல இருக்கும் வீதியில் மக்கள் ஒதுங்கி இருந்து தேரி Αλων ' வlசருவது.(", இடைஞ்சல் இல்லாதவாறு உதவுமாறு வீதியின் இரு பக்கங்களிலும் சொல்லிக் கொண்டே சென்றனர். திருக்கோயிலுக்குள் இரு/.த வெளியே வந்த சேதுபதி மன்னர், வடக்கே தேர் நிலைக்கு செரி, ! மன்னரைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். மன்னரது முகத்திய வழக்கமான மகிழ்ச்சி காணப்படவில்லை. தேருக்கு தென்பகுதியில் உள்ள சக்கரத் தீர்த்தக் கரையில் இருந்து இரண்டு வெடிகள் வெடித்துப் பெரும் ஒலி எழுப்பின. தேரோட்டம் தொடங்கப் போகிறது என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக சேதுபதி மன்னர் தேரில் ஆரோகணித்து இருந்த இறைவனையும் இறைவியையும் கும்பிட்டுவிட்டு தேரின் புதுவடங்களைத் தொட்டுக் கொடுத்தார். அவ்வளவுதான்! ஆங்காங்கு நினறவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் துண்டுகளை வீசினர். "கோவிந்தா, கோவிந்தா" பெருமுழக்கம் மக்கள் வடங்களைப் பற்றி இழுத்தனர். தேர் மெதுவாக ஒயிலாக அசைந்தது. அதன் உச்சியில் பிணைக்கப்பட்டிருந்த நெட்டியிலான அழகிய அலங்காரச் சிகரமும் மெதுவாக அசையத் தொடங்கியது. "தேரின் நாற்புறமும் பிணைத்து இருந்த வண்ண வண்ண அசைந்தாடும் மாலைகள் மெதுவாக அசைந்தன. நெட்டியாலான கருடன், கிளி, அனுமன், பொம்மைகளும் நன்கு அசைந்தன. அலங்கார பூசிதர்களான பெருமாள் பிராட்டி காண்பதற்கு மிகவும் அழகாகத் தோன்றினர். "கோவிந்தா, கோவிந்தா" என்று முழக்கம் இப்பொழுது தேர் நன்றாகவே அசைந்தது. கம்பீரமாக ஊர்ந்தது. திருவாரூர் ஆழித்தேர்போல பெரியதாக இல்லாவிட்டா லும் அடக்கமாக, அழகாக அமைந்து காணப்பட்டது. திருவாரூர்