பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 எஸ். எம். கமால் "நன்றாக இருக்கிறேன். இரவில் இருந்த வலி கூட இப்பொழுது இல்லை." மேலும் கன்னிவாடி நாயக்கரை பார்த்துக் கேட்டார், "நேற்று துரத்திச் சென்ற வீரர்கள திரும்பி விட்டார்களா?" "இன்று காலையில்தான் திரும்பினார்கள். இருட்டு காரணமாக தகவல் எதிவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை." "இது யாருடைய ஏற்பாடாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீகள்" மன்னர் கேட்டார். "தோல்வியற்று ஒடுகின்ற கன்னடத் தளபதி குமரையாவின் கோழை தனமாகத்தான் இருக்கும். இது நம்மிடம் அவர் பெற்றுள்ள மூன்றாவது தோல்வி அல்லவா? இனிமேல் = == -- - == a TT மதுரையைப் பற்றி கனவிலம் கினைக்காட்டார். "நான் அவ்விதம் நினைக்கவில்லை. என்மீது வீசப்பட்ட கட்டாரி எங்கள் நாட்டு ஆயுதம் போல் இருக்கிறது." "ஒருவேளை நேற்று முன் தினம் மறவர் படையுடன் மோதிய கன்னட நாட்டு வீரன் அந்தக் கட்டாரியை தங்கள் நாட்டு வீரனிடம் இருந்து கைப்பற்றி அதனைப் பயன்படுத்தி இருக்கலாம் -- II ¬feįx&>5¥/IT, கன்னிவாடி பாளையக்காரரது பதிலில் திருப்தி அடையாத சேதுபதி மன்னர், "குமாரதேவா" என்று அழைத்தார். குனிந்து பணிந்து வந்த பணியாள், அவர் முன் வந்து நின்றான்.