பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 _ எஸ். எம். கமால் அறிமுகம் செய்து வைத்தார். நீயோ தமிழ்மணியாக வல்லவோ இருக்கிறாய்" "எல்லாம் மீனாட்சித்தாயின் பிச்சைதான். இங்கு வந்த பிறகு தமிழைக்கற்றேன். தேவார, திருவாசகத்தையும் பண்ணோடு பாடுவேன் மகாராஜா" "மகிழ்ச்சி, எங்கே திருவாசகம் ஒன்றைப்பாடு, கேட்கலாம்" "பழுதில் தொல் புகழா ன், பங்கநீ பல்லால் பற்றுநாள் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே! திருப்பெருந்துறையுறை சிவனே. தொழுவனோ சொல்லாய் ** - . மழவிடையானே வாழ்கிலிேன் கண்டாய் வருக என அருள்புரிவாய்" கலாவதி பாடிமுடித்தாள். "ஆக்ாமிக்வும் அற்புத்மிப்ாட்லின் உச்சரிப்பில் உனது தாய்மொழியான தெலுங்கு சிறிதும் இல்ல்ை உன்போன்றோர்.பலர் ஆந்திரத்தில் இருந்து இங்கு வந்துவிட்டால், இங்குள்ள கோயில் கலைஞர்கள் பாடு திண்டாட்டம்தான்" சேதுபதி மன்னர் சிரித்துக் கொண்டே சொன்னார். -- "மகாராஜா தாங்கள் அறியாதது இன்றுமில்லை.கலை ஞானத்தை போற்றுவதற்கு நாடு, இனம், மொழி தடையாகாது. கலை உலகில் போட்டி ஏ ற்பட்டால், اللگے து கலையின்வளர்ச்சிக்கும். தரத்திற்கும் வழிகாட்டுவதாகத் தானே அமையும்" 'கலாதேவி._நீ நர்த்தகிமேட்டுமல்ல. நல்ல விதுரசகியாகவும் விளங்குகிறாய்'