பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம். கமால் சிற்று முன்னர் நடந்தது போன்று அந்த நிகழ்ச்சியில் லயித்து இருந்த பொழுது, கலா தேவியின் கலை ஞானம், அழகு, கனிவு, ஞானம், பணிவு நிறைந்த பேச்சு ஆகியவை மன்னரது இதயத்தில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியில் இணைந்து இருந்த மன்னரது மனத்தை, "சமுகத்திற்கு நமஸ்காரம்" அரண்மனைக் கார்வாரின் வழக்கமான குரல் மன்னரைக் கற்பனையில் இருந்த இராமேஸ்வரம் நடப்பிற்கு கொணர்ந்தது.