பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V இந்தப் புதினத்தில் பயின்று வந்துள்ள வட்டார வழக்குச் சொற்களும், அதற்குரிய பொருளும் பிரதானி ராயசம் . கார்வார் தானாதிபதி . 5. கட்டியக்காரர் 6. விசாரணைதார் 7. எல்லைவிருத்தி 8. கோட்டைச் சேர்வைக்காரர் 9. அம்பலக்காரர் 10. நாடாள்வார் 11. கோயில்நடை 12. சஞ்சாரம் 13. தோணி 14. முத்துச் சலாபம் 15. ибати ாக்காரர் 16.ராஜநர்த்தகி 17. சேதுப்புரையர் 18. ஆராய்ச்சி 19. ஒலைகள் 20. பரங்கிகள் 21. காணிக்கை 22. சர்வ மான்யம் - மன்னரது அமைச்சர் - அரசுச் செயலர் - மேலாளர் - அந்தப்புரத்து பெண் பணியாளர் - பழம் பெருமைகளை பட்டியலிட்டுச்சொல்பவர் - சத்திரம் பொறுப்பாளர் - நிலத் தகராறுகளை தீர்வு செய்யும் அலுவலர் கோட்டைத் தளபதி வட்டாரத் தலைவர் நாட்டுத்தலைவர் - கோயில் பிரகாரம் - நடமாட்டம் சரக்கு ஏற்றிச்செல்லும் படகு முத்துக்குளித்தல் - பேரரசருக்குக் கட்டுப்பட்ட குறுநிலத் தலைவர் - அரசவை நடன மாது - சேதுபதி சீமையின் உளவுத் துறையில் பணியாற்றியவர்கள் - இலங்கை டச்சுக்காரரது முகவர் - அரசு மடல்கள் - போர்ச்சுக்கல், டச்க நாட்டுக் காரரான அன்னியர் - அன்பளிப்புப் பொருள் - அரசரது கொடை