பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 கல்வெட்டுக்கள் - - - o அளவுப்படி 72 முழக்கோலால் நிகுதி செய்து 16 அடியும் விலக்கடி ஒன்றும் வான் பயிர்குழி 8 அடி கம்பால் நிகுதி செய்து கருப்பக் குடும்பன் அளவுப்படி முத்திருளப் பிள்ளை காலடியால் அளவு 72 முழ சங்கிலி கெச அளவுப்படிக்கு மேற்படி பூலாங்குடி கிராமம் சதுர நான்குமால் உள்பட நஞ்சை புஞ்சை அளவுப்படி நஞ்சை உரையடி 75 கலம் நத்தம் இடுப்பு விரையடி 15 கலம் கண்மாய் நீர்நிலை விரையடி 15 கலம். பூவில் உகந்த திருக்கண்ணுடைய அய்யனார்க்கு உபய மான்யம் எல்கையாவது வானியக்குடி கிராமம் துரைச்சாமி சேர்வை புஞ்சைக்கும் கிழக்கு வானியக்குடி கிராமம் துரைச்சாமி சேர்வை புஞ்சைக்கும் புல்லரேந்தல் காலாங்கரைக்கு தெற்கு புஞ்சை மாலுக்கும் கீழ்மேலோடிய பாதைக்கும் தென்வட மேல் ஓடிய பாதைக்கும் மேற்கு நஞ்சை மாலுக்கும் வடக்கு நான்கு எல்கைக்கும் உள்பட்ட மான்யம் அரண்மனை மான்யம். அய்யனாருக்கு உபமான்யத்துக்கு கணித்துக் கொடுத்த பட்டயம் மங்களேசவளி நாச்சியாரது பட்டயத்தில் தாக்கல் செய்த விரையடி பத்துகல விரையடியும் இந்த மான்ய நிகுதி மால் சுவாமி நிலை ஊறணி திட்டுத் திடல் இந்த நான்கு எல்கைக்குள் உபமான்யம் 10 கல விரையடியும் 1216 ஆம் பசலியில் தாக்கலான நிலமான்யத்தை வேணுமென்று பயிர் சாகுபடி செய்தாலும் வேல் வாரத்தார் கணக்கு அரண்மனையார்கள் கண்டுபிடிச்சு கணக்கு மூலம் அப்புறப்படுத்த காரணம் உண்டு. 2ஆவது ஊறனி வீட்டடி ஊரணி 1 1/4 கல விரையடி, முனியய்யா ஊறணி 1. கல விரையடி கொந்தகன் காளி ஊறணி 1 கல விரையடி