பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - - - - சேதுபதி மன்னர் தொடக்கத்தில் இந்தக் கோயில் யாரால் நிர்மானிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. பாஞ்சால நாட்டும்ன்னது மகள் என்ற வகையில் பாஞ்சாலி என்றும் அந்த நாட்டு மன்னன் துருபதனது மகள் என்ற முறையில் திரெளபதி என்று வழங்கப்பட்ட இந்த இதிகாசப் பெண்மணிக்கு தமிழ்நாட்டில் சில ஊர்களில் கோயில்கள் எழுப்பப்பட்டு இருப்பது அண்மைக்கால நிகழ்வு ஆகும். இராமநாதபுரம் கோட்டையின் தென்பகுதியில் வனச்ங்கரி அம்மனது கோயிலையும், கோட்டையின் கிழக்கே ராஜ துர்க்கைக்கு மற்றொரு கோயிலையும், எழுப்பித்துள்ள திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் கோட்டையின் வட பகுதியில் இந்தக் கோயிலையும் கட்டி இருக்க வேண்டும் என்பது வரலாற்று ஊகமாகும். இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1836. ந்தக் கல்வெட்டு வாசகம் பின்வருமாறு: 西距 ருமாறு: 1. "ஸ்வதி பூ சாலிவாகன சகாப்தம் 1758 இ. 2._4937க்கு மேல்ச் செல்லா நின்ற துன்முகி இ தைமீ 3. 7.உ. சுக்கில பட்சத்து புதன் கிழமையும் மிருசீரிட நட்செத்திரமும் 4. துவாதெசியும் பாலவாகறனமும் கெந்திர நாமயோக 5. மும் கூடிய சுபயோக சுபதினத்தில் மகாராசா ரீ QP点š - 6. விசய ரகுனாத ராமசாமி சேதுபதிக்கு ராணி சேதுபதி 7. மங்களேஸ்வரி நாச்சியார் அவர்களுக்கு குமாரராகி 8._ய முத்து விஜய ரெகுநாத சேதுபதி மாகாராசா அவர்களுக்கு